பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துவாை முதுமை என்ற கேள்விக்கு விடையேயில்லை. இளமை, எதுவரை வலிமை என்று கேட்டால் 2) பதில் உண்டு. அத்தகைய பதிலை இங்கே காண்


போம்.


முப்பது வயது ஆகிவிட்டாலே, விளையாட்டுக்களில் வெற்றி பெறும் அளவுக்கு, சாதனை புரிகிற அளவுக்கு ,_வின் வலிமை குன்றிப் போகிறது. அதனால் வெற்றி சாத்தியமில்லை என்பது வாய் வாதமே தவிர, உண்மை வாதம் அல்ல.


வலிமை உயர்கிறது!


1972ம் ஆண்டில் 17 வயது பெண்ணாக இருந்த உல்ரிக் மேபெர்த், மியூனிக் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாள், தனது உயரம் தாண்டும் போட்டியில்.


1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் மீண்டும் உயரம் தாண்டும் போட்டி யில் வெற்றி பெற்றாள் உல்ரிக். அப்பொழுது வயது ஏறத்


தாமு 30. முப்பது என்பது வலிமை விடை பெறும் வயதா என்ன?


வலிமை ஒடுகிறது!


எத்தியோப்பியாவைச் சேர்ந்த மைரூட்ஸ் இப்டர் என்ற இ-க்காரர் 5000 மீட்டர், 10000 மீட்டர் துார ஒட்டத் தில் உலக சாதனையும் ஒலிம்பிக் சாதனையும் நிகழ்த்தியவர். * மாஸ்கோவில் நடை பெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் 5000, 10000 மீட்டர் தூர ஒட்டங்களில் தங்கப்பதக்கம் வென்றார். அப்பொழுது அவரது வயது 35.


பசினார்.