இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
220 டாக்டர். எஸ். நவராஜ் செல்லை.
ஏனென்றால், இன்றைய உலகத்தின் இன்ப மிகு வழி காட்டி உடற்பயிற்சிகள் தாம். . . .
இலவசமாக உதவுகிற இந்த ஒட்டத்தைப் பின்பற்றுங் கள். நிச்சயமாக முதுமையை விரட்டலாம். மிரட்டலாம். இளமையைத் திரட்டலாம். என்றும் இளமையாக வாழலாம்.
இருக்கும்வரை, இப்படி வாழ வேண்டுமென்பதுதான் மனிதருக்குள்ள மகிமையான பண்பாகும். அதுவே அறிவார்ந்த தெம்பும் ஆகும்.