பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, கிடக்கும் மனித சக்தி 33.3


முடியானது, கெரட்டின் என்கிற -ரோட்டின் சக்தியி ,ால் உண்டாக்கப் படுகிறது. இதனை ஆேதாலின் Waterproof என்று வர்ணிப்பார்கள். லானுகோ, வெல்லஸ், டெர்மினல் என்பது தான் அந்த மூன்று வகை.


முதல் வகை முடிக்கு போடல் <swm sy34;m (Foetal (Larrugo) என்பார்கள். அதை நாம் ஆனை முடி என்று கூறுகிறோம்.


மிகவும் மெல்லிய, பட்டுபோல, சாம்பல் படர்ந்தது போல இருக்கிற முடி பூரண வளர்ச்சியி ல்லாமல் பிறக்கிற குழந்தைகள் தேகம் முழுவதும் இப்படி இருக்கும். இதைப் பார்த்து பெற்றாேர் பயப்படுவதும் உண்டு,


நமது முன்னோர்களாகிய மிருகங்களின் தொடர் பினைக் காட்டுகின்ற வகையில், மேனியெல்லாம் முடியாத இவ்வாறு அமைவதும் உண்டு.


குழந்தைகளின் ஏழாவது அல்லது எட்டாவது மாதங் களில் இந்த மாதிரி பூனை முடிஉதிர்ந்துபோய் விடுவதுண்டு,


மனிதனும் குரங்கும்


மனிதரை முடியில்லாத நிர்வாணக் குரங்கு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.


முடியால் நமக்கு பல நன்மைகள் இருக்கின்றன, வெளிப்


முடிகள் காக்கின்றன,


வெளிப்படுத்தும் அமைப்பையும் முடிகள் பெற்றிருக் கின்றன,


ம-15