பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 8


இந்த நிலைமையிலிருந்து ஒருவர் விடுபட என்ன செய்ய இதுண்டுமென்றால், வழுக்கை விழுவது இழுக்கல்ல, இயற்கையே, என்கிற தத்துவ மனப்பான்மையுடன் தேற் நிக்கொள்ளவேண்டும் என்பதுதான்.


அதுவே ஆரோக்கியமான மனதுக்கும், அவலம் சேராத ஆனந்தமான வாழ்வுக்கும் அடிப்படையான அற்புதமான மருந்தாக அமைகிறது!