பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இளமையைக் காக்க இதோ ஒரு மருந்து


வயதாகிறதுதான்


வயதாகிக் கொண்டே வருகிறது!


வருத்தமாகத் தான் இருக்கிறது!


வயது ஏறிக் கொண்டிருக்கும் போது, இளமையும் மாறிக் கொண்டிருக்கிறது. முதுமையும் நம்மை அறியாமல் மீறிக் கொண்டு, பீறிட்டுக் கொண்டு தோற்றம் தருகிறது!


ஆமாம்! முதுமையை நினைக்கும் போது, மனதிலும் ஒரு பெருஞ்சுமையாக ஏதோ ஒன்று ஏறி அமர்ந்து கொண்டு. எகத்தாளம் பண்ணுகிறது. ஏடாகூடமாக வலைகள் பல


பின்னுகிறது!


இrதி என்ன செய்வது?