பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து டெக்கும் மனித சக்தி 348


100 மீட்டர் ஒட்டத்தை 45 காலடிகளிலே.(Step) ஒடி முடித்து விடுகிற ஆற்றலைக் கொண்ட வீரர்களாகவே பல 3. நாட்டு விரைவோட்டக்காரர்கள் (Sprinters) பலர்


இருக்கின்றார்கள்.


புதிய சாதனையை ஏற்படுத்த எப்படி முடிகிறது என்று ஒt ஆய்வு நடத்திப் பார்த்தார்கள் ஆய்வறிஞர்கள். அதற்குப் பதில் இப்படியாகக் கிடைத்தது. -


1. குனிந்து ஒடத் தொடங்கும் முறை (Couchsia)


2. ஒடத் தூண்டும் சாதனம் (Starting Block) , --


3. சிந்தடிக் ஒடுகளப் பாதை (Synehetic Track)


மண் தரையிலும், புல் தரையிலும் ஒடிக் கொண்டி ருந்த காலம் மாறி, இன்று உந்தி ஊன்றி ஒடவும்; அதற்கான துள்ளும் (Spring actio ) ஆற்றலை அதிகப்படுத்துகின்ற புதிய செயற்கைத் தரையான சிந் தடிக் ஒடுகளத் தரை இருப்பதால், மற்றும் குனிந்து நின்று முழு மூச்சுடன் ஒடத் தொடங்கும் நுண் திறன்களை வளர்த்து. அதன் விரைவாக ஒடத் தெரிந்து கொண்டிருப்பதால். தரையில் கால் பதித்து ஒடத் தொடங்குவதே உதைத்து ஒடத் தாண்டும் உதவி சாதனத்திலிருந்து ஒட்டத் தொடக்கத்தில் கிளம்பும் போது, இன்னும் வேகம் கிடைக்கிறது என்பது தான் வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வுகளின் முடிவாகும்.


ஆனால், புதிய சாதனை படைத்திருக்கும் பெண் ஜான்சன், மேலும் ஒரு படி முன்னேறிச் சென்றிருக்கிறார்.


இடுப்பிற்கு மேலுள்ள மார்புப் பகுதி, தோள் கைகள் யாவும், சிறந்த வலிமையுடையதாக இகுக்க வேண்டும்.


to-1 6