பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 டாக்டா எஸ். நவராஜ மிசலலையது


ms == . “. o -.


-


எத்தனை வித்தியாசம் !


உலக சாதனை புரிந்திருக்கும் பாப் ஹேய்ஸ் (Bob Hayes) என்பவர் வேகமாக ஒடும் போது, 75 வது மீட்டர் காரம் வருகிற போது தான் அதிக வேகத்தை (Peak) அடைகிறார்


என்று கண்டறிந்திருக்கின்றார்கள். to


கார்ல் லூயிஸ் என்பவர் ஒடப் புறப்படும் நேரத்தில் சற்று தாமதமாகத்தான் புறப்படுகிறார் என்றும். ஆனால் இடைப்பட்ட தூரத்தைக் கடக்கும் போது இணையற்று தன்மையில் அவரது வேகம் அதிகமாகிறது. அதனால் தான் வெற்றி பெற முடிகிறது என்றும் கூறுகின்றார்கள்.


ஆனால் விரைவோட்டத்தில் ia .h a சாதனை மன்னனாக விளங்கும் பென் ஜான்சன். 100 மீட்டர் துரத்தை எவ்வாறு ஒ4 முடிக்கிறார் என்றால், துண்டும் சாதனத்திலிருந்து உந்திக் கிளம்பிய அதே வேகத் துடன், இன்னும் வேகம் வேகம் என்று ஒரே மூச்சில் ஒட்ட தூரத்தை ஒடி முடித்து விடுகிறார். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவர் வேகத்தை இழப்பதே இல்லை. அவர் ஓடுவது சிறந்த 9-Lib (Perfect Run) orG.D எல்லோரும் கருதுகின்றனர்.


அதாவது, பென் ஜான்சன் ஒரே மூச்சில், புயல் வேகத்தில் ஒட்டத்தை ஒடி முடிக்கும் காரணத்தால் தான். அவரால் உலக சாதனையை ஏற்படுத்தி இருக்க முடிகிறது!


வேகம் எவ்வளவு ? --


விரைவோட்டக்காரர் (Sprinter) ஒருவரின்? 9 வேகம் எவ்வளவு என்றும் வல்லுநர்கள் ஆய்ந்து assibrt AA திருக்கின்றார்கள்.