பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. தொந்தியைக் குறைப்பது


சுலபமா?


வந்ததே தொந்தி


தொந்தியை வளர்ப்பது சுலபம் என்றால், அழிப்பதும் சுலபம் தான். வளர்க்கத் தெரிகிற அளவுக்கு, அழிக்கவும் தெரியும் என்று வாய்வீரம் பேசுகிற மக்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தான், இந்த வாசகத்தை எழுதி வைக்கிறேன்.


தொந்தி அவசியமா! அழகு தருவதா? வசதியை வெளிட் படுத்துவதா? பணக்காரத் தனத்தைப் பிரகடனப் படுத்து கிறதா? பெரிய மனிதத் தோற்றத்தைப் பிரகாசிக்கிறதா


எத்தனையோ கேள்விகள் எழும்?


நீங்கள் என்ன சொல்வீர்கள்?


இந்தத் தொந்தியை நாங்கள் எதிர் பார்க்சவில்லை எட்ட டியோ வந்து விட்ட த என் று சிலர் சொல்லலாம்.