பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தொந்தியின் கர்ரணம்-அஜீரணக் கோளாறு. அஜீரணம் மலச்சிக்கலை உண்டாக்கும், மலச்சிக்கல் மூலத்தை ஏற்படுத்தும். மூலமே அனைத்து நோய்களின் பிறப்புக்கும் மூல காரணமாகும்.


ஆகவே, தொந்தியைக் குறைக்க முந்திக் கொள்ளுங்கள். தொந்தியைக் குறைப்பது சுலபமா என்று மலைக்காது. சுலபமே என்று முயலுங்கள். நம்பிக்கை தோற்றதாக சரித்திரமே இல்லை.