பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. இரு பெரும் உலக மகா வீரர்கள்


=


ஜெசி ஒவன்ஸ் - கார்ல் லூயிஸ்


இணையற்ற வீரர்கள்


இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வீரர் களாகத் திகழ்பவர்கள்: ஜெசி ஒவன்சும் கார்ல் லூயிசும் ஆவார்கள்.


இருவரும் ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று உலகப் புகழ் பெற்றவர்கள். அதாவது 100 மீட்டர் 200 மீட்டர், நீளத்தாண்டல் மற்றும் 4 x 100 மீட்டர் தொடரோட்டம் ஆகியவற்றில் பங்கு கொண்டு, முதலாவதாக வந்து தங்கப்பதக்கங்களை வென் றவர்கள்.


இவர்கள் இருவரில், யார் சிறந்த வலிமையானவர்கள்? T. _ _ *_ Ho: FH o o H - - “கர்ந்த திறன் துணுக்கங்கள் உள்ளவர் என்பதைக்