பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்து கி. டக்கும் மனித சக்தி 81


b !,ib


படுகிறது. அதை .g1)av $%υ AEROBIC EXERCISES


என்கிறார்கள்.


அதாவது நம்மையறியாமலே நிறைய காற்றை உள்ளுக்கு இழுத்து, நுரையீரல்களை நிரப்பி, இரத்த ஒட்டத்தை விரைவுபடுத்தி, செல்களையும் திசுக்களையும் செழிப்புறச் செய்து, அதன் மூலம் நரம்புகளை வலுப்படுத்தி நலமடையச் செய்வது.


அதற்கான சில பயிற்சிகள், நீச்சலில் ஈடுபடுவது, மெதுவாக சைக்கிள் ஒட்டுவது, மூச்சிறைப்பது போல வேகமாக நடப்பது.


இவையெல்லாம் முதுகுவலியிலிருந்தாலும், மெதுவாக வலியின்றி செய்ய முடிகின்ற பயிற்சி முறைகளாகும். இவை தசைகளின் வலிமையைப் பெருக்கி ஆற்றலை அதிகப்படுத்தி, செயல்படும்போது சிரமமின்றி இருக்க உதவுகின்றன.


இப்படிப்பட்டப் பயிற்சிகள், உடலில் உள்ள என்டோர் oor (Endorphin Systsm) los y ov 5 so,5 cms.or.5 y Q rudo படத் தாண்டுகின்றன. அதனால் என்ன பயன் என்றால், உடலில் தோன்றுகின்ற வலியை, உடலே தீர்த்துக்கொண்டு சமாளித்து, சந்தோஷத்தை அளிக்கின்ற வல்லமையை வளர்த்து விடுவதாகும்.


ஒரு குறிப்பு உடற்பயிற்சி செய்யுங்கள். விளை பாடு ங் - “ " , 2 o o


மிங்கள். ஆனால் முதுகுவலிக் கிறது என்று உணரும்


பொ. ** *


‘இது உடனே பயிற்சியை நிறுத்தி விடுங்கள். வலிந்து தொடர fo *


வேண்டாம்.


„ so I 6, s - - H * # இறுதியாக, முதுகுவலிக்கிறது என்றால், முதலில்


- . . r H H


. மபாய பாருங்கள். அவரிடம் நிலையை