பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* } Q o # :. T sh - - :$ o: *


39 () டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வலி பிடிப்பு. சிறுநீர்ப்பையில் கோளாறு, மனநோய்கள், அலர்ஜி, போன்றவை வருகிறபொழுது, இப்படிப்பட்ட பட்டினி விரதம் பாங்காக இருந்து உதவுகிறது,


ஒரு சிலர் இரண்டு மாதங்களுக்கு ஒரு ) இரண்டு 9p}b & 2) 3 தங்களுககு ஒரு முறை, 5r நாட்கள் விர தம் இருப்பது உண்டு.


உடல் நலத்தை மிகுதிப்படுத்திக் கொள்ளவும், நோய் களைத் தடுத்துக் கொள்கின்ற துண்மையான ஆற்றலை நிறைத்துக் கொள்ளவும் விரதம் உதவுகிறது. அதாவது உடல் நலமாக இருக்கும் பொழுதுதான், உண்ணாத விரதம்


உதவி செய்கிறது.


எலும்புருக்கி நோய், புற்றுநோய், தைராயிடு சுரப்பி சரிவர செயல்படாததால் வரும் நோய்கள், நரம்பு சம்பந்த


மான வியாதிகள், நீரிழிவு நோய், போன்றவற்றால் அவதிப்


படும் மக்கள், விரதம் இருந்து பட்டினி கிடப்பதற்கு முன் பாக, தங்கள் குடும்ப மருத்துவர்களைக் கலந்து கொண்டு. அவர்கள் அளிக்கும் ஆலோசனைக்கேற்பவே நடந்துகொள்ள


வேண்டும்.


சராசரி உடல் எடைக்கும் குறைந்த உடல் எடை


(Under Weigit) கொண்டவர்கள்: நலிந்த உடல் உள்ளவர்


கள் அல்லது பற்றாக்குறை உணவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி விரதம் இருப்பது அறிவார்ந்த செயல் ஆகாது.


ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு! பட்டினி கிடப்பது பாதுகாப்பானது, அது உடலுகிே உற்சாகமளிப்பதாகவும் அமைகிறது.


பட்டினி கிடந்து முடிக்கிற பொழுது அதிகமான உ:ை வையோ, அதிக சத்துள்ள உணவையோ உடனே உண்ன’ மல், நீர் ஆகாரமாக, அல்லது பழச்சாறாகப் பருகி