பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்கி 2 9 5


அப்படிப்பட்- புகழ் பெற்ற வீரன், வருமானத்திற்கு வழியின் றி இருந்தான்.


ஆதிரைகளுக்கு இணையாகப் பந்தயம் ஒடுவது. ரயில் வேகத்துடன் ஒடுவது போன்று வித்தை காட்டுவது போல, சாகசங்கள் செய்து பிழைத்ததாக வரலாறு, அந்த காலத்துப் புகழுக்கு அப்படி நிலை. இப்பொழுது, விளை யாட்டில் புகழ் பெற்று விட்டால், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடுகின்றார்களே!


அக்தரத்தில் எவ்வளவு நேரம்?


ஒருவர் அந்தரத்தில் எவ்வளவு நேரம் இருக்க முடியும், உயரே போன வேகத்தில் தரைக்குத் திரும்பி விடவேண்டும். இது தானே புவிஈர்ப்பு சக்தியின் பிரதான தத்துவம்.


அதையும் ஆராய்ச்சி செய்து அந்தரத்தில் ஒருவர் இருக்கக் கூடிய நேரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.


ஒரு .ே ாட்டியாளர் 6 அடி. 7 அங்குலம் உயரம் தாண்டு --


கிறார் என்றால், அவர் அந்த அந்தரத்தில் நிற்கக் கூடிய நேரம் 0.96 நொடிகள்,


s: ஒருவர் நீளம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்கிற ‘து 0.85 நொடி தான் நிற்க முடிகிறது.


- ஒரு நொடி நேரம் கூட நிற்க முடியாக கனமாகவா ‘ளித உடல் இருக்கிறது:


‘ய்மையின் வலிமை !


பெண் தாயாகி விட்டால், வலிமையே போய் 5"! Ό3, σηση, து உலகத் தினர் அ! :r -  , சாதார னை