பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் ஆண்ட சமயத்திலும் ஒலிம்பிக் பந்தயங்கள் நடை பெற்றன. பந்தயங்களை நடத்த வேண்டிய பொறுப் பில் இருந்த மன்னனே, எல்லாப் பந்தயங்களிலும் கலந்து கொண்டான். எல்லாப் போட்டியிலும் வெற்றி பெற்றவன் அவனே! எப்படி தெரியுமா?


- ஒரு முறை அவன் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி யோட்டும் போட்டியில் கலந்து கொண்டான். அவன் வண்டியே முன்னுக்கு செல்வது போல, மற்றப் போட்டி யாளர்கள் கொஞ்சம் பின்னாலே வந்து கொண்டிருந்தனர்


--


ஒட்டிக் கொண்டு வந்த நீரோ, எதிர்பாராத விதமாக (கீழே விழுந்து விட்டான். மற்ற போட்டியாளர்களு! உடனே நின்றுவிட்டனர். மீண்டும் வண்டியில் நீரோ ஏறி கொண்டு ஒட்டும் வரை காத்திருந்தனர், - *


பிறகு போட்டி முடிந்தது. வென்றது நிரோதா, இப்படிப் பரிசு பெற்ற வீரன் நீரோ காலத்திற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக ஒலிம்பிக் பந்தயங்கள் மதிப்பையும் மரியாதையும் இழந்து அழிந்தன.


மக்கள் தவறு செய்தால் மன்னன் H மன்னனே தவறு செய்யும் போது..... காலம் தான் தண்டி: கும். அதனால் தான் நீரோ வரலாற்றில் Zero


விட்டான்.


பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம்


ஒரு சோவியத் நாட்டுப் பெண், வயது o: ஏறத்தாழ 7 அடி அந்தக் கன்னிதனது உயரத்திைன் பருவத்தையும் வீணாக்கிக்கொள்ள விரும்பவில்லை.