பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றைந்து இடக்கும் மனிதசக்தி 30 LD


தம் மாறாக, சாதனை படைத்து சரித்திரத்தில்


Fil( # - ~ yoy) i. = +... * H/9 இடம் ,ை ற விரும்பினாள் கூடைப்பந்தாட்டத்தில் கலந்து


)- - ...”


grayr'-f”


தாங்க முடியாத உடலி எடையுடன் ஆடினாள், ஒடி στή , ,ாகவும் இருந்ததால், ஆட்டம் எளிதாக


வந்தது.


பனைமர உயரம் என்று பார்த்தவர்கள் கேலி செய்த தைப் பற்றிக் கவலைப்படாத அந்த இலியானா என்ற பெண், தன் இலட்சியத்தில் வெற்றி பெற்றாள்.


தன்னைத் தானே பயன் படுத்திக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே. பெருமை அடைய முடியும் என்பதற்கு இலியானாவே சாட்சியாகும்.


இன்னும் ஒரு பெண்


பிறந்ததோ ஏழ்மையில். வாழ்ந்ததோ வறுமையில்? சுற்றுப்புறச் சூழலோ எதையும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குத் தாழ்மை.


சகோதரிகளின் நடுவே சகோரப் பறவை போல வாழ்ந்த அந்தப் பெண், விளையாட்டை விரும்பினாள். இரத்த வாந்தி எடுப்பது போல, உடலே நலிவுறுவது போல. ‘ங்கரப் பயிற்சிகள்ை மேற்கொண்டு பழகினாள்.


  • Y சொந்த நாட்டின் கெளரவத்தை நிலைநாட்ட முயல் ‘சிவன் என்ற கம்பிக்கையுடன்உழைத்தாள். அவளதுலட்சியம் “இறை ‘ உழைப்பால் பிழைத்துக் கொண்டது. அப்படிப் ‘-- வீரமங்தை , தெரிகிறதா? பி, டி, உஷா தான்.