பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 () 6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


5. சாதி, மதம், இனம், தேசம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் தலை நீட்டாத இடமென்று வருணிக் கப்பட்ட விளையாட்டுத் துறை, இதற்கெல்லாம் இடம் அளிக்கும் ஒரு இனிய சந்தர்ப்பப் பூங்கா என்கிற அளவுக்கு மாறி வந்துவிட்டதே!


விளையாட்டுத் தத்துவங்கள் காலத்தின் கோலத்தால் மாறி மறைகின்றனவா அல்லது மனிதர்களிடையே ஏற்படு கின்ற மாற்றத்தில் மாறுகின்றனவா என்பதை வாசகர்கள்


உணர்ந்து கொண்டால் சரி!


எப்படியிருப்பினும், மனித மகிமைக்கே விளையாட்டு என்று தத்துவம் மாறாமலிருந்தால் சரி1 *