பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o .ெ க்கம் மணிக சக் 47 மறைந்து இடக்கு த தி


இவ்வாறு, விரைவாக ஓடக் கூடியவாறு இயங்குகின்ற, 2-L-6δ) ου இயக்குகின்ற தசைகள் இரண்டு. 1. கணுக்கால்


தசைகள் (Calf Muscles) 2. (p.3.36060,33603.5GT (Triceps).


இந்த இரண்டு தசைகளுமே அதிகமாக சுருங்கி விரிகின்ற ஆற்றலுடன் இயங்கி, வேகமாக ஒட உதவுகின்றன.


தசையும் விசையும்


ஒரு தசையானது (Muscle) பல்லாயிரக்கணக்கான தசை நார்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்தத் தசை நார்கள் நீண்டு கொள்ளவும், சுருங்கிக் கொள்ளவும் போன்ற விரிந்து சுருங்கும் இயல்புடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.


தசைகள் விரிவாக நீளவும், நீண்ட வேகத்தில் விரை வாக சுருங்கவும் முடிவதால்தான், விசைச் சக்தியைப் பெறு கின்றன. இயக்கத்தில் வேகத்தைத் தருகின்றன.


நிறைய தசைநார்கள் (Fibers) சுருங்கி விரியும் போது, வேகம் கிடைக்கிறது, கொஞ்சமாகத் தசைநார்கள் சுருங்கி விரியும்போது, அதனால் கிடைக்கின்ற வேகமும் இயக்கமும் இறைவாகவே இருக்கிறது.


தசைகளில் உள்ள தசைநார்கள் எல்லாமே, ஒரே மாதிரி ‘ாக இருக்கவில்லை. சில தசைநார்கள் நீண்ட நேரம் உழைக்கக் கூடிய தன்மையில் உள்ளன. அவற்றிற்கு மெதுவாக இயங்கும் தசைநார்கள் என்று பெயர் (SlowTwitch Fibers).


சில தசைநார்கள் வேகமாக உழைக்கக் கூடிய சக்தி யையும், விரைந்து இயங்கும் ஆற்றலையும் பெற்றதாக