பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

59



வேலை உடலை வருத்துகிறது. முடிவில் களைப்பில் ஆழ்த்துகிறது. விளையாட்டோ உடலை இயக்குகிறது. டிேவில் சுகத்தையும் மனோலயத்தையும் வளர்க்கிறது.


தொழில் ஆகிறது


அத்தகைய அரிய பண்பாற்றல் நிறைந்த விளையாட்டுக் களில், அதிசயிக்கத் தக்க அளவு வல்லமை பெற்றவர்கள், தங்களது திறமையையே தொழிலாக்கிக் கொள்கின்றார்கள். அதன ால் வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற வருமானத்தை யும் வளர்த்துக் கொள்கின்றார்கள்.


ஒய்வு நேர உழைப்பாக விளையாட்டு இருக்கிறது. அதாவது மகிழ்ச்சியுடன் பங்குபெறும் பணியாக, ஆனால் தொழிலோ முழு நேரப் பணியாக, முற்றிலும் எல்லா நேரங் களிலும் அதிலேயே நினைவுகளை ஆழ்த்தி விட்டுக்கொள் கின்ற தன்மையில்தான் அமைந்திருக்கிறது.


சீருடற் பயிற்சிகளை தானே செய்யும் பொழுது அவை பலம் தரும் பயிற்சிகளாக அமைகின்றன. அவற்றையே சர்க்கஸ் காட்சிகளில் செய்யும்பொழுது, அது பணம் தரும் பயிற்சிகளாக அமைக்கின்றன. அவற்றையே சர்க்கஸ் காட்சி களில் செய்யும் பொழுது தொழிலாக மாறிவிடுகிறது.


டென்னிஸ் ஆட்டத்தை. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளில் ஆடும் பொழுது, அமெச்சூர் ஆட்டக்காரர் என்று பெயர் பெறுகிறார். அத்த ஆட்டக்காரரே பணம் வாங்கிக் கொண்டு ஆடுகின்ற பொழுது, தொழில்முறை ஆட்டக்காரராகப் பெயர் பெற்று விடுகின்றார்.


3 இன்று தொழில் முறை விளையாட்டுக்களில் தான் அதிக வரர்கள் 1ங்ாக o . . . . ~ . . . . அட்டப் ‘கு பெற ஆசைப்படுகின்றார்கள். டென்னிஸ் -- El I rr -r-.--> H H | HH o o


2,4-டம்தான் துெ ாழில் விளையாட்டுக்களில் முதலிடம் வகிக்