பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

89



வசதிகள் உள்ள போது, அந்தந்த வீரர்களை இயங்கச் செய்து, அவர்கள் செய்கின்ற தவறை சுட்டிக் காட்டவும், தவறைத் திருத்தி தகுந்த முறையைப் பின் பற்றவும் போன்ற


வாய்ப்புக்களையும் வழங்குகின்றார்கள்.


இ) தொடர் பயிற்சி முறை


அறிந்ததை, தெரிந்து கொண்டதை, தொடர்ந்து செய் யும் பயிற்சி முறைகளால், மென்மேலும் ஆழமாகச் செய்து, அழகான முறைகளில் வளர்த்துக் கொள்ளும் முயற்சிகள் நீடிக்கின்றன.


தொடர்ந்து செய்யும் பயிற்சி முறை;


திறன் துணுக்கங்களை மாற்றி மாற்றிச் செய்து பழகுதல்;


இடைவெளி தந்து (Interwal) மாற்றிச் செய்து பழகுதல்:


தொடர்ந்து அனைத்துத் திறன்களையும் பழகுதல்:


& figyo Lusio (popuj (Circuit training) பழகுதல்:


விளையாடி மகிழ்ந்து அதன் மூலம் பழகுதல்;


பயிற்சியாளர்களிடையே போட்டியிட்டுக் கொண்டு


பழகுதல் என்பதாக, பயிற்சிகள் தொடர்கின்றன.


3. உடல் நலமுறை


கற்றுத் தேர்வதும், திறமைகளைக் குவித்துக் கொள் வதும், மட்டும் போதாது. அவற்றைத் தாங்கித் தக்க


LD– 6