பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி So I


விடா முயற்சித் திறம் (Will power): Qg5stl fisgi, களைக்காமல் போராடும் குணம்: பயப்படாமல் காரிய மாற்றுதல்; தோல்வியிலும் துவளாமல் இறுதி வரை போராடுதல்; தானே தனக்கு வலிமையூட்டிக் கொள்ளுதல்; தனக்குள்ளே உற்சாகப் படுத்திக் கொள்ளுதல், எதிர்த்தாடு பவர்கள் இயங்கும் பாங்கறிந்து, தான் போராடும் யுக்தி களை மாற்றிக் கொள்ளுதல்.


இவ்வாறாக பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்கும் போதுதானே மேனாட்டாரால், மேல்நிலைகளை எய்திட


முடிகிறது!


இப்பொழுது புரியுமே நாம் பயிற்சி முறைகளில் எங்கே இருக்கிறோம் என்று?


அந்த விடியலுக்காக விழித்து கொண்டிருக்கிறோம். இதுதான் நம் பதிலாகும்.