பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி a 7


வேகம் கொள்கின்றீர்கள். என் மேல் வெறுப்பைக் காட்டு கின்றீர்கள். எரிச்சல் அடைகின்றீர்கள். கோபத்தால்


5( றுகின் ரீர் கள் .


நீங்கள் சொல்லுங்கள். கொஞ்சம் நிதானமாக சிந் தித்து சொல்லுங்கள்.


பள்ளிக்கூடங்களில் சில நேரங்களில் கட்டாயமாக உடற் பயிற்சி செய்வதைத் தவிர, பயிற்சிகள் கட்டாயம்தங்களுக்கு வேண்டும், என்ற உணர்வுடன், வீட்டிலோ அல்லது வெளி யிடங்களிலோ செய்வதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?


உடற்பயிறசி செய்வது உதவாத காரியம். அது உருப் படாத காரியம் என்று தானே இளஞ் சிறுவர்கள் எண்ணு கின்றார்கள். பையன்கள் பேசிக் கொள்கிறார்கள். மாண வர்கள் வெறுக்கிறார்கள். இளைஞர்கள் எரிச்சல் படுகின் றார்கள்.


ஐந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா? என்று நமது நாடு தானே ஒர் ஒப்பற்ற பழமொழியை உதிர்த்து வைத்திருக்கின்றது!


நீங்கள் ஐந்து வயதுக்காரர்களை வளைத்திட என்ன முயற்சி செய்தீர்கள்? செய்து வைத்திருக்கின்றீர்கள்?


அந்திலே வளையாவிட்டால், என்று எச்சரித்துக்


கொண்டே நீங்கள் வளைய விடாமல் காரியம் செய்கின் lர்கள்.


குழந்தையைக் கிள்ளிக் கொண்டே, தொட்டிலையும் ஆட்டுகிற சாமர்த்திய சாலிகள் நீங்கள்.


மேடைகளில் முழுக்க முழுக்க பீரங்கி முழக்கம். இந்த 1ாட்டு இன்றைய குழந்தைகள் நாளைய வீரர்கள், வீராங்