பக்கம்:மறைமலையம் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
179

குறைச்சலும் அகன்று, அவை ஒரு நிலைப்பட்டு நுண்ணுடம்பையுந் தூய்தாக்கும். இங்ஙனம் இருவகை யுடம்புந் தூயவாகி வலிவு பெறுமானால், அவ்வுடம்புள் நின்ற உயிர் அறியாமை விலகி இம்மை மறுமை யின்பங்களெல்லாம் ஒருங்கே பெற்றுக் கடைசியில் இறைவனது பேரின்பப் பெருஞ்செல்வத்தையும் அடையும் என்க.

அடிக்குறிப்புகள்

1. “In The Sun's sActrumi and in stellar spectra, are many dark lines or bands due to the absorption of certain rays by certain vapours in the atmosphere of sun or stars or earth”, - Human Personality, F.W. Myers, Vol. I. p. 17.

2. The Principles of Light and Colour, by Dr. E.D. Babbitt, M. D. LIL.D.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/214&oldid=1597615" இலிருந்து மீள்விக்கப்பட்டது