பக்கம்:மறைமலையம் 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198

❖ மறைமலையம் 1 ❖

உண்மையாக நிகழ்ந்த இவ்விரு வரலாறுகளையுங் கொண்டு, கிணற்றின் சுற்றுப் பக்கங்களில் மலம் நீர் கழித்து அருவருப்புச் செய்து வைப்பது எவ்வளவு பொல்லாங்கினைப் பயக்கு மென்பதும், அவ்விடங்களைத் தூயவாக வைப்பது உடம்பினைப் பேணுதற்கு எவ்வளவு இன்றியமையாத தென்பதும் நன்கு தெளியலாம்.

அடிக்குறிப்பு

1. நீர் உறிஞ்சு பொறி – Water pump

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/231&oldid=1576093" இலிருந்து மீள்விக்கப்பட்டது