பக்கம்:மறைமலையம் 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ தலைவர்கள் பார்வையில் ⁠மறைமலையடிகள் ❖
261


அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது; நூல், பல நூலாசிரியன்மாரை அளித்தது. அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது.

அடிகள் வாழ்க! அவர் தம் நெறி வெல்க!

— மறை திருநாவுக்கரசு
தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு
(பக்கம் 233-235)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/294&oldid=1597815" இலிருந்து மீள்விக்கப்பட்டது