இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ தலைவர்கள் பார்வையில் மறைமலையடிகள் ❖ |
அடிகளாருடைய எழுத்தோவியங்கள் நாட்டின் பொது உடைமை ஆக்கப்படல் வேண்டும். ‘மாணிக்கவாசகர் காலமும் ஆராய்ச்சியும்’ என்ற ஒரு நூலே அடிகளாரின் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாகும்.
மறைமலையடிகளாரின் புகழ் தமிழ்மொழி உள்ளவரை நின்று நிலவும்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், எம்.எல்.ஏ.
மறைமலை அடிகள் நினைவு மலர்.
நாகைத் தமிழ்ச் சங்கம்