பக்கம்:மறைமலையம் 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
286

❖ மறைமலையம் 1 ❖

பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது

பெரும்பொழுது: 6 பருவங்கள்

பருவங்கள்

மாதங்கள்

1.கார் காலம்

மடங்கல் (ஆவணி),

கன்னி (புரட்டாசி

2.கூதிர்காலம்

துலை (ஐப்பசி),நளி (கார்த்திகை). )

3.முன்பனிக் காலம்

சிலை (மார்கழி),சுறவம் (தை).

4.பின்பனிக் காலம்

கும்பம் (மாசி),மீனம் (பங்குனி).

5.இளவேனில் காலம்

மேழம் (சித்திரை),விடை (வைகாசி).

6.முதிர்வேனில் காலம்

ஆடவை (ஆனி), கடகம் (ஆடி).

சிறுபொழுது

வைகறை (நள்ளிரவு)

2-6

காலை

6 -10

நண்பகல்

10 - 2

எற்பாடு (சாயுங்காலம்)

2-6

மாலை

6-10

இரவு (யாமம்)

10-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/319&oldid=1602839" இலிருந்து மீள்விக்கப்பட்டது