இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரட்டை மேற்கோள் குறி போடு | |
இணைப்புக் குறியைச் சேர் | |
இட அல்லது வலப்புறம் நகர்த்து | [or] |
ஆசிரியரின் விளக்கம் தேவை? | ? |
ஓர் ‘எம்’ இடநிரப்பி போடு | |
ஓர் ‘எம்’ கோட்டைப் போடு | |
இரண்டு ‘எம்’ கோட்டைப் போடு | |
புதிய பத்தி பிரி | ¶ |
பத்தி வேண்டியதில்லை | no¶ |
தவறான எழுத்து | wf |
அப்படியே இருக்கட்டும் | stet |
மாற்றி அமை | trs |
பெரிய தலைப்பெழுத்தைப் போடு | caps |
சிறிய தலைப்பெழுத்தைப் போடு | sc |
கீழ்வகுப்பு எழுத்தைப்போடு | lc |
சாய்வெழுத்தைப் போடு | itals |
ரோமன் எழுத்தைப் போடு | rom |
புரட்டிப் போடு | t.o. |