பக்கம்:மறைமலையம் 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
290

❖ மறைமலையம் 1 ❖

மறைமலையடிகள் எழுதிய நூல்கள்

(காலமுறைப்படி)

1.முதற் குறள் வாத நிராகரணம் 1898

2.சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898

3.துகளறு போதம் 1898

4.முனிமொழிப் பிரகாசிகை 1899

5.வேதாந்த மத விசாரம் 1899

6.வேத சிவாகமப் பிரமாண்யம் 1900

7.திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900

8.சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901

9.ஞானசாகரம் 1902

10.முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903

11.பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906

12.சைவசித்தாந்த ஞானபோதம் 1906

13.பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906

14.முன்பனிக்கால உபந்நியாசம் 1906

15.சாகுந்தல நாடகம் 1907

16.சிந்தனைக் கட்டுரைகள் 1908

17.மரணத்தின் பின் மனிதர்நிலை 1911

18.குமுதவல்லி நாகநாட்டரசி 1911

19.சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1913

20.கோகிலாம்பாள் கடிதங்கள் 1921

21.பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/323&oldid=1602902" இலிருந்து மீள்விக்கப்பட்டது