இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மறைமலையம் 1 ❖ |
ஆங்கில நூல்கள்:
50.Oriental Mystic Myna bimonthly 1908
51.Ocean of Wisdom' bi Monthly 1935
52.The Concemption of God Rudhra 1935
53.The Tamilian and Aryan Forms of Marriage 1936
54.Ancient and Modern Tamil poets 1937
55.Can Hindi be the Lingu franca of India? 1937
56.Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940
மேலே கண்ட வரிசை எண் 1இல் முதற் குறள் வாத நிராகரணம்,2இல் சித்தாந்த
ஞானபோதம் சதமணிக் கோவைஉரை,3இல் துகளறு போதம்,6இல் வேதசிவாகமப் பிரமாண்யம் இந் நான்கு நூல்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்க
வில்லை.ஆதலான், இத்தலைப்புள்ள நூல்கள் மறைமலையம் தொகுப்பில் இடம்பெறவில்லை.