இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மருத்துவம் - 1 ❖ |
பெரும்புலவர்
அ. நக்கீரனார்
தோற்றம்:
22-7- 1927
மறைவு:
25-2-2010
தொண்டு செய்வாய் தமிழுக்கு!
செயல் செய்வாய் தமிழுக்கு!
ஊழியஞ் செய் தமிழுக்கு!
பணி செய்வாய் தமிழுக்கு!
என்று எனக்கு வழிகாட்டிச்சென்ற
பெரும்புலவர் நக்கீரனார் நினைவாக...
– கோ. இளவழகன்