பக்கம்:மறைமலையம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

❖ மறைமலையம் 1 ❖



“அற்ற தறித்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து”

(குறள் 944)

என்றருளிச் செய்த உறுதி மொழியினைக் கடைப்பிடித்து நன்றாய்ப் பசியெடுத்தபின் இசைவான பண்டங்களை அருந்துதற்கே பழகி வரல் வேண்டும்.

அடிக்குறிப்புகள்

1. Protein

2. Fats

3. Carbo-hydrastes

4. Salts

5. Water

6. Chlorides

7. Phosphate of lime

8. Read his book on ‘Food’

9. See his valuable book ‘The New Dietetics’ , pp.207.

10. Enzymes

11. See prof. Huxley’ physiology

12. Dr .William Beaumont, U.S.A. Read the book on 'Smoking and Drinking' by James Parton pp: 64-67.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/71&oldid=1567843" இலிருந்து மீள்விக்கப்பட்டது