பக்கம்:மறைமலையம் 10.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் ஆராய்ச்சி

229

அங்ஙனம் நீர் கூறியதில்லை" என்றார். அதன்மேல் அவர், "அற்றேல் இதனை என்னிடம் வற்புறுத்துக் கேளாதே. அம்பினாற் புண்பட்டான் ஒருவன் வைத்தியனிடத்துப்போய் இவ்வம்பை என்மேல் எய்தான் பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால்வரில் இன்னாரெனக் கூறினாலன்றி நீ இதனை ஆற்றுவதற்கு உடம்படேன்” என்று கூறுவனோ? ஆகையால், மலூக்கியபுத்த, என்னால் வெளி யிடப்படாதனவெல்லாம் அங்ஙனமே இருப்பனவாக.”-என்றார்.

ஆசிரியர் அவர்களால் எழுதப்பெற்று ஞான சாகர இதழ்களில் வெளிவந்த திருக்குறளா ராய்ச்சி இந்த அளவோடு நின்றுவிட்டது. முழுமையும் வளிவராமற் தமிழர்தம் தவக்குறையேயாகும்.

போயினமை

-பதிப்பகத்தார்.

1.

அடிக்குறிப்பு

சமயக்கணக்கர் தந்திரங் கேட்ட காதை 78 - வரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/254&oldid=1579879" இலிருந்து மீள்விக்கப்பட்டது