பக்கம்:மறைமலையம் 12.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் 12

கம்பர் : கோமானே! இதுகாறும் நீ அன்புடன் செய்த பணியே போதும். வேறு ஏதும் வேண்டுகில்லேம்.

(அவனும் அவன் சுற்றமும் அடி வீழ்ந்து வணங்கக், கம்பர் தம்மவருடன் புதிய குதிரைகள் பூட்டிய சகடத்துள் ஏறிப் போகலாயினர். இடையிடையே தங்கிப் பதினைந்து நாட்களுக்குப் பின் ஓரங்கல் நகர்போய்ச் சேர்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/257&oldid=1581190" இலிருந்து மீள்விக்கப்பட்டது