பக்கம்:மறைமலையம் 15.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6

  • முன்பனிக்கால உபந்நியாசம்

101

பந்திக்கப் படுகின்றான்; முதல்வனையுணரும் ஞானத்தாலே அதுசருவ பாசங்களி னின்றும் விடுபடுகின்றது. அவற்றுள் ஒன்று ஞான சொரூபி யாய் உள்ளது மற்றையது அஞ்ஞான வுருவா யுள்ளது; ஈசன் அநீசன் இருவரும் பிறவாதவர். அங்ஙன மாயினும் ஒன்று சருவசக்தியுமுடையது மற்றையது அவ்வாறாகாதது; பிரகிருதியோ போக்தாவோடும் போகத் தோடுங் கூடிநின்று அதுவும் பிறப்பின்றியே உள்ளது; அனந்த மான ஆத்மாக்கள் விசுவரூபமுடைமையினால் அகர்த்தா ாயி ருக்கின்றன; இங்ஙனம் பிரமம் திரிவித சம்பந்தமுள்ளதா யிருப்பதனை யுணர்வோன் பாபங்களினின்றும் விடுவிக்கப் படுகின்றான்.என்றதூஉம் பதி பசு பாசங்கள் மூன்றும் அநாதி நித்தியப் பொருள்களாமென்றலை வலியுறுத்தற்கே எழுந்தன.

ஒன்று

யது

இங்ஙனம் பரமான்மா சீவான்மா இரண்டும் ஏக காலத்தே ஆதியந்தமில்லாத் தனித்தனிப்பொருள்களாய் நிற்பினும், ஞானப் பிரகாசமாயுள்ளது ஒன்று அஞ்ஞான அப்பிரகாசமாயுள்ளது; ஒன்று அருட்டிரு மேனியுடை ஒன்று மருட்டிருட் சரீரமுடையது; ஒன்று சருவசக்தியுமுள்ளது ஒன்று அற்பசக்தியே யுடையது; ஒன்று சருவவியாபக சருவவஞ்ஞத்துவ முள்ளது ஒன்று ஏகதேச வியாபக ஏக தசஞத்துவமுடையது; ஒன்று யற்கையே பாசரகித

மாயுள்ளது

66

ள்ளது ஒன்று இயற்கையே பாசசகித மாயுள்ளது; ஒன்றுபேரானந்தப் பிழம்பாயுள்ளது ஒன்று பெருந்துன்பக் களஞ்சியமாயுள்ளது. இங்ஙனம் சிவன் சீவன் என்னும் அவ்விரண்டும் தம்முள் எவ்வாற்றானும் மாறுபட்ட சுபாவ முடையனவாய் இருத்தல் பற்றியன்றே சிவ யோகானு பூதிச்செல்வரான தாயுமானவர் “அருளுடைய பரமென்றோ அன்றுதானே யான் உளனென்றும்” எனப் பரம்பொருட்கு அருளுடைய என்னும் விசேடணந்தந்தும் எனக்கே யாணவாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற்கட்டிப் பேசியதன்றே யருணூல் பேசிற்றன்றே” எனச் சீவனுக்கு ஆணவாதி பெருகுவினைக் கட்டு” என்னும் விசேடணந் தந்தும் அவற்றின் வேறுபாடு தெரித்து இனிதோ துவாரா யிற்று. இன்னும் இச்சீவான்ம பரமான்மவேறுபாடு இனிது உணர்த்துதற்கன்றே தேவசிவாகமமுடிநிலைச் சுத்தாத்து வித வைதிக சைவ சித்தாந்த தாபன பரமாசாரிய சுவாமிகளான ஸ்ரீமந் மெய்கண்ட தேவநாயனார் தாமருளிச் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/134&oldid=1583188" இலிருந்து மீள்விக்கப்பட்டது