முன்பனிக்கால உபந்நியாசம்
125
ரு
பரமான்மாவும் தனித்தனி அறிவுப் பொருள் களாயினும் ஒன்று அநாதியே பாசவயப்பட்டு அறிவு மயங்கிக் கிடப்ப மற்றைப் பரமான்மா இயற்கையே பேர் அறிவுப் பிழம்பாய் விளங்குவ தென்பதும், பரமான்ம சைதன்னியம் தனக்கொரு சலனமுமின்றி இருந்தாங் கிருப்பச் சீவான்மாவே பலவகைச் சலனமுற்று ஆணவத்தை உதறி அதனைப் பொருந்து மென்பதும், இங்ஙனம் இஃது அதனைப் பொருந்துவது சிவானந்தப் பேற்றின் பொருட்டே யாமென்பதும், ஆனந்தம் ஞான முதிர்ச்சியிற் றோன்றும் நேசகுணமாகத் துக்கமெனப்படுவது அஞ்ஞான முதிர்ச்சி யிற் றோன்றும் விரோகுணமாமென்பதும், ஆனந்தம் ஞான முதிர்ச்சியிற் றோன்றுவதால் அவ்வானந்தத்தோடு ஒருமைப் பாடுை ஈசுரனது சருவஞ்ஞத்துவம் யாண்டும் விளங்குதலை அறியு மாற்றால் புலப்படுதல் பற்றித் தெளியப் படு மென்பதும், ஈசுரனை யறியும் பதி ஞானத்தை யொழித்து ஒழிந்த பாச ஞான பசுஞானங்களாற் றோன்று மின்பம் இன்பமாக மாட்டா ா தென்பமும், இப் பதிஞானந்தானும் ஆன்மாக் களுக்கு இயற்கையாகவே எழுகின்ற தென்பதும், இப்பதி ஞானமும்
ஈ
ய
தன் வழித் தோன்றும் பிரமானந்த வேட்கையும் ஒரே
தன்மையாக விளங்க, வொட்டாது ஆ ன்மாக்களுக்கு இயற்கையேயுள்ள ஆணவமலம் இடை யிை டை யிடையே மறிக்கின்ற தன்பதும், வ்வாணவம் எல்லார்க்ச கு முண்டாதல் சாக்கிரத்தில் நிகழும் அறியாமை மயக்கம் மறதி முதலிய அதன் காரியங்களாற் காணப்படுமென்பதும், இவ்வாணவம் ஜக்கவாத சைவர் கூறுமாறு ஞான சூனியமும் பாடாண வாதசைவர் கூறுமாறு குணப்பொருளுமாக மாட்டா தென்பதும், அதன் சையோகம் வேறொரு வாற்றாற் பெறப் படாமையின் அஃதான் மாவின் கண் அநாதியேயுள்ள ஓர்குணிப் பொருளாமென்பதும், இவ் வ் வாணவ குணத்தின் வலியை அடக்கிச் சீவனைச் சிவத்தோடு ஒற்றுமைப் படுத்துவதாகிய யோகாப்பியாசமே சிவராஜ யோக மென் பதும், சீவனைப் பக்குவப்படுத்தி ஆணவத்தை நீக்கி வருகின்ற இறைவனருட் சத்தியே அறிவும் ஆனந்தமுமாய் நின்று ஆன்மாவுக்குப் பஞ்சகஞ்சுகவாயிலாய் அவற்றைச் சிறிது சிறிதாய் நுகர்வித்துப் பின் அக்கஞ்சுக மெல்லாம் முழுதும் உருவி அதனைத் தன் வயப்படுத்திக்