196
❖ 15❖ மறைமலையம் - 15
னென்றும் தேறப்படும். ஆகையால் அறிவுக்குக் கோசர மாகாத இறைவன் அன்பாற் கரைந்து ருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்குக் கோசரமாய் அனுக் கிரகிப்பனாகலின் அவற்கு உருவமுண்டென்ப தொருதலையாம். இது
66
"இல்லாமுலைப்பாலுங் கண்ணீரு மேந்திழை பால்
நல்லாய் உளவாமா னீர்நிழல்போல்--இல்லா அருவாகி நின்றானை யாரறிவார்தானே யுருவாகித்தோன்றானேலுற்று"
என்னுஞ்சிவஞான போதத்திரு வாக்கானும்,
ఋతగుంసత్య పర బ్రహపురుషం కృష్న పింNళమ్ కృష్ణపింగళమ్ | ఊర్ధ్వరేతఁవిరూ పాక్షీ శంకరంనీలలోహితమ్|
என்னும் நரசிம்மதாபினியுபநிடதத்தானும்,
నమోహిరణ్యబాహ వేహిరణ్వనన్నా మహీరణ్యః రూపాయహిరణ్యపతయేం బి కాపతయ|
ఉమా పతయే పశుపతయేన మోనమః ॥
என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றேள் முதலியன கூறுதலானும், மண்டலபிராமணமும் இவ்வாறே
పంచవక్షం ఉమాసహాయంపీలకంక01
వక్త్రం
ప్రశాంతం ఆంగుష్టమాత్రపురుషః ||
என்று கூறுதலானும், கைவல்யோப நிடதம்
இதய
புண்டரீகத்தில் அங்குட்ட மாத்திரையனாய்த் தோஜோ மயனாய் வசிக்கும் பரமாத்மாவை உபாசிக்குமாறு கூறுதற் கெழுந்து
హృత్పుణడరీకంవిరజం ||