இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்பனிக்கால உபந்நியாசம்
அருவமும் ரூபாரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக்குள்ளதாமே”
“உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
199
அலகிலாவுயிர்கள் கன்மத்தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவ்வற்றின்றன்மை தனக்கெய் தலின்றித்தானே நிலவு சீரமலனாகி நின்றனன் நீங்கா தெங்கும்”
என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்குகளான் உணர்க. துகாறும் கூறியவாற்றாற் சைவ சித்தாந்தந் தவிரப் பிறிது எந்தச் சமயமும் இந்துசமயம் என்னும் பெயர்க்கு உரியதா காமை காண்க. ஓம் சிவாயநம: