* முன்பனிக்கால உபந்நியாசம்
ம்
227
யோசித்துக் கொண்டிருப்பதால், மற்றொரு மனிதன் மேற் சொன்ன கூட்டத்தாருடைய எண்ணத்தின் ஆகாச அதிர்ச்சிக்கேற்பத் தானும் எண்ணுவானாகில் அவனும் அவர்களின் மானச ஆகாசத்தில் கலந்தவனாய் அக்கூட்டத் தாரின் எண்ணங்களே தன்னுடைய வாய் ஐக்கியப்பட்டுப் போகின்றனன்.
ஆகாசத்தில் பரவிச் செல்கிற மன அதிர்ச்சியானது ஒருவன் எண்ணத்தின் அதிர்ச்சிக்கேற்ப விருக்க, அவன் மூளையைத் தாக்கிச் சில எண்ணங்களை உதிப்பிக்கின்றது. இவைதாம் சாமானிய ஜனங்கள் தங்கள் தங்களின் எண்ண மென்று எண்ணுகின்றனர். நினைவென்பதும் இதுவே.
ஆகாச ஆற்றல் (Etheric Energy) என்பது நினைப்பதால் மூளையில் ஜனிக்கின்ற ஓர்சக்தி. இச்சக்தியின் காரணமாய்த் தான் எண்ணங்களானவை ஒரு மூளையின் அணுக்களி லிருந்து தங்களுக்கு விதித்த இடத்தில் செல்லுகின்றன.
திடசித்தமானது நினைவுகளை உண்டாக்கிச் செலுத்திக் காத்துத் தத்தமிடத்திற்கு வழிகாட்டா நிற்கின்றது. இவ்விதமாக நிற்கின்றது.இவ்விதமாக நினைவு திடசித்தத்தினால் ஆளப்பட்டும் காக்கப்பட்டும், ஆகாச ஆற்றலின்மேல் செலுத்தப்படுவதினால் அபார சக்தியை U யடைந்து இடத்தையும் காலத்தையும் மீறி எவ்வி ாலத்தையும் மீறி எவ்விடத்திற்கே நினைக்கப் பட்டதோ அவ்வி அவ்விடத்தைத் தடை அடைகின்றது.
படாமல்
அல்லது
நினைவு சக்தியையும், சக்தி ஓர் அவா ஆற்றலையும் உண்டாக்க, அவாவானது ஒரு காரியத்தை முடிக்கின்றது. நினைவுதான் உண்டாக்கும் அசைவினால் ஒருவன் தேகத்தைச் சுற்றியிருக்கும் வாயு அணுக்களைக் கலைக்க ஆகாசத்தில் ஓர்வித அதிர்ச்சியையும், இதன் காரணமாய் ஓர்வித அலையையும் உண்டாக்குகின்றது. மந்த மாருதமானது ஒரு செடியின் லைகளை எப்படி அதிமெதுவாய் அசைக்குமோ அதேவிதமாய் ஓர் ஆற்றலற்ற நினைவு ஆகாசத்தில் ஓர் சுவல்பமான அதிர்ச்சியை உண்டாக்குகின்றது. ஆற்றலுள்ள எண்ணமோ ஆகாச அணுக்களை வெகு மாய்க் கலைத்துப் பேரலைகளை உண்டாக்குகின்றது.
ல
வகுவேக