பக்கம்:மறைமலையம் 15.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் - 15

நாம் உணர நமக்கு அந்தக் கரணங்களுண்டு என்பதையும் நிரூபித்து நிற்கின்றன. மனிதனுக்கு இக்கரண முௗதாகலின் அவன், தன் நலம் பிறர் நலம் இவ்விரு நலத்தையும் கருதி இக்கரணம் நன்கு விகசித்து விளங்குமாறு இதை மானச உணவால் போஷித்துப் பியோ ஜனப்படுத்திப் பரிபாலிக்கின்ற கடமையை வகித்தவனா கின்றான்.

- சந்தான கிருஷ்ணபிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/269&oldid=1583331" இலிருந்து மீள்விக்கப்பட்டது