முன்பனிக்கால உபந்நியாசம்
261
"மண்ணாளும் மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும் வையகத் தார் பாராதே வணங்கிடுவரஞ்சி, எண்ணாளும் றையமலன் திருவேடந் திருநீறிட்டார்கள் குணங்குணக்கே
னு மிரண்டும் எண்ணார், விண்ணாளத் தீவினையை வீட்டியிடவிழைந்தார் விரும்பி அவர் அடிபணிவர் விமலனுரை விலங்கல், ஒண்ணாதே யெனக் கருதி ஒருப்பட்டே அமலன் ஒப்பரிய புரிவாழ்வு மற்றையருக் குண்டோ” எனவும்,
‘தேடிய மாடுநீடு செல்வமுந்தில்லை மன்றுள் ஆடியபெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது கூடியமகிழ்ச்சிபொங்கக் குறைவறக் கொடுத்துவந்தார்’
எனவும்,
“வெண்ணீறும் வேடமும் பூசையும் மெய்யென்றான் பொய் யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே
எனவும்,
66
6 எவரேனுந் தாமாக
وو
இலாடத்திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி, உவராதே அவரவரைக் கண்ட போதே யுகந்தடி மைத்திறம் நினைந்தங் குவந்து நோக்கி, இவர்தேவர் அவர்தேவரென்று சொல்லி இரண்டாட்டா தாழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” எனவும் போந்த திருவாக்குகளையும் போலிச் சைவர் உணரார் கொல்லோ!
இங்ஙனம் வேடத்தைக் கண்டமாத்திரையாலே வேறு வித்தியாசம் பாராது அவர்களோடு அளவளாவுதல் வேண்டு மென வித்திக்கப்படுமானால், அவ்வேடத்தோடு கல்வியும் நற்குணமும் நல்லொழுக்கமும், ஞானமும், சிவபக்தியும் உடையாரை எவ்வளவு மதித்து அவரோடு அளவளாவி அன்பு பாராட்டல் வேண்டும்! இவற்றையெல்லாம் ஒரு சிறிதும் நோக்காது வெறுஞ்சோற்றுக்கே அழுது பாவத்தை ஈட்டும் போலிச்சைவர் வேறு என்கடவர் என்க.
இனிப்போலிச்சைவருட் பின்னும் ஒருசாரார் தாம் தீட்சையின் இயல்பை உணர்ந்தார்போலச் சிலர் தீட்சை