இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்பனிக்கால உபந்நியாசம் வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால் முன்னோ ருரைத்த மொழி தவறாமல் எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்து நிலைபெற அறத்தின் நிற்பதை யறிந்து ஆணும் பெண்ணு மல்லதை யுணர்ந்து பேணி யுரைப்பது பிழையெனப் படாது சிறப்புஞ் சீலமு மல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே."
263
கபிலர் அகவல்