முன்பனிக்கால உபந்நியாசம்
267
நீக்கிக்கொள்வது தனக்குற்ற விலகாக் கடமையெனத் தாய் கொள்ளவேண்டும்.
இச்செய்கை மிக இலேசானது, தோட்டத்தில் களை பறிப்பது போலாம்; களைகளைப் பறித்தகற்றும்போது மலர்களைச் செவ்வனே ஒழுங்காய் அமைக்கின்றோ மல்லவா? இவ்வேலையைத் தேஜசனில் செய்யக்கூடும். தற்போதனை யென்னும் இலேசான வழியால் முடிக்கலாம். அந்தச் சுலபமான முறையாதென்பதைப் பற்றிப் பேசத் தொடங்கு முன் தேஜசனுக்கும் விசுவனுக்குமுள்ள சம்பந்தத்தை இங்குரைப்
போம்.
ஒவ்வொரு சிந்தையும் முதலில் பதிவது விசுவனில் தான். மனத்திற்கு ஏக காலத்தில் பல நினைப்புகளை க ஏற்கும் சக்தியில்லை. ஒன்றன்பின் ஒன்றாய் ஏற்பதே அதற்கு இயல்பு; புதிய சிந்தனைகள் பதிய வரப்பழையவை வரும் கிரமப்படி தேஜசனில் யாதொரு வரன் முறையுமின்றி அமைகின்றன. தன் தேஜனை மறுபடியும் சிட்சைபெறும்படி செய்யும். திறமைகொண்ட எந்தமாதும், தனக்கு வேண்டும்போது தனது அநுபவத்தை ஞாபகத்துக்குக் கொண்டுவரக்கூடும். தன்னுளம் காண்ட யாவற்றையும் மறுபடியும் அழைக்க லாம். இச்சக்தி பார்க்கிலும்
பண்
ஆண்களிலுள்ளதைப் களில் உள்ளமையைப் பலமுறை பார்க்கலாம். இம்மனோ சக்தியை யூகமாய்க் கையாளப்பெற்ற எவளுக்கும் அது பெரும் பாக்கியமாகிறது.
தனது ஜீவகதையில் தான் அடைந்த அனுபோகங்களை யெல்லாம் முழுமையும் ஆண்டு அனுபவிக்கிறவளாகிறாள்.
து.
நமது ஜீவதசையில் அடைந்த அனுபோகங்களைச் சுதந்தரமாகக் கொண்டாடும் விதம் அதிகசுலபமானது. வ்வழியை அறியாதார்க்கு அனுபவங்களால் அடையத் தகுந்த பிரயோஜனம் பத்திலொரு பங்கும் கிட்டா கி அனுபோகமாகிய ச்சுதந்தரத்தைத் தனது சிசுவின் நன்மையின் பொருட்டுப் பிரயோஜனப்படுத்த விரும்பும் தாயானவள் யுத்தகளத்தில் திரண்ட சேனைகளுக்கு அணி அணியாய் நிற்கும்படி ஏவும் சேனைத்தலைவனைப்போல் தேஜசனுடைய ய களத்தில் திரண்ட. அனுபவங்களாகிய