பக்கம்:மறைமலையம் 19.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் 19

பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும், அவற்றாற் பல சிறந்த ன்பங்களையும் கண்டறிந்து, அவற்றால் தாமும் பயன் பெற்றுமற்றையோரையும் பயன்பெறச் செய்து வருதல்போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/169&oldid=1585761" இலிருந்து மீள்விக்கப்பட்டது