பக்கம்:மறைமலையம் 20.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் 20

இன்பம் சுட்டியுணர் தற்கியலாதது

மருள்நீக்குந் தலைவிக் குருவகம், இல்வாழ்க்கைச் சிறப்பு 17

இலங்க விளங்க, 53

-

இலங்கி விளங்கி 38, இலவகம் பூ, சிவந்த வாயிதழ்க்கு 20

இலன் - வாழ்ந்திலன் 49, இலை 54 இவர்ந்து - கரு22; ஏறி32, மேற்கொண்டு 47, இவர்ந்தெழு, ஒருசொல் 8

இவறல் - கொடாமை 28

இவறி - அவாமிகுந்து 35

இழிசின இழிந்த21, இழிந்தது கீழே ஒழுகியது 44

இழியும்ஒழுகுகின்ற 43

இழுக்கா பழுதுபடாத 42

-

இழை மணிகளிழைத்த அணி 14, நகை 41, அணிகலன் 42

இழைத்து

அமைத்து 18

இள - மென்மையான 46

இளகி

உருகி 44

ளமைக்கோலம் - காளைப்பருவம் 41

இற - கடப்ப 32

இறந்து கடந்து 32

இறவு - இறாமீன் 45

இறால் - தேன்கூடு 19, 42

இறை - வரி 10

இறைகூரும் - தங்கும் 45, இறையனாரகப்

பொருளுரைச்

காரணங்கள் 34.

சிறப்புக்குக்

இறைவன் அருட்கிழத்தியரும் உயிர்களின் கூனற்கிழத்தியரும் 21, இறைவன் அருமை யும் எளிமையும் 9. இறைவன் அன்பர்க் கெளியன் 24, இறைவன் ஆடையணிகள், தோற்ற மாத்திரையாய் அமைதல் 26, இறை வன் இயற்கையருளினனாகலின், உயிர்கட்கு மலத்தைப் போக்கித் தன்

றிருவடிப் பேரின்பம் அளிக்கின்றனன் 55, இறைவன்

56,

இறைவன் இயற்கையே அறிவு

வினையின் நீங்கிய

ளியினன் அருள் அரக்கும் இயல்பினன் 55. இறைவன், உணர்ந்தார றிவினுந் தோன் றாமைக்கு விளக்கம்36, இறைவன் உயிர்கள்பால் அன்பு காட் டற்கும். மக்கள் தம் புதல்வர்கள்பால் அன்பு காட்டற்கும் ஒப்புமை 19, இறைவன் உள்ளத்துக்கு எழுந் தருளும் நறும்பால் பெய்த பொற்கலம் உவமை 10, இறைவன் ஐந்தொழில் கட்கும் பொறிகள் ஐந்தொழில் கட்கும் ஒப்புமை 19, இறைவன் ஒருவனே சமயந் தோறும் பல்வே றுருவில் விளங்கு கின்றனன் 56, 57

இறைவன் கண்ட பொருள் - கடவுள் அருளிச்செய்த

களவியல்33, இறைவன் கண்ணுக்குங் கருத்துக் கும் எட்டாதவன் 56,

றைவன் கண்ணெனுஞ் சுனையில் அருளருவி தோன்றித் தோட்குன்றிற் பரந்து உயிர்கட் கருள்செய்தல் 30, இறைவன் காணப்பெறாத நிலையின னாயினுங் குழைந்த அன்பிற்கு எளிவரும் இயல் பினன் 57, இறைவன் குன்றுகளி லுறைதற்கும் உயிர்கள் ஆணவக்குன்று களிலுறை தற்கும் ஒப்புமை 19, இறைவன் தேவர்கட்கு அரியனாய் அடியவர்கட் கெளிய னாதல் 47,

இறைவன் நான்மறைகளின் முடிவில் நிறைந்து நிற்பவன் 56, இறைவன் பிறவியுட் படான் 15, இறைவன் மண் முதலான ஐம் பெரும் பொருள் களும் புணர்ந்து நிற்றல் 56, இறைவன், மயக்கவுணர்வொடு கூடிய முரட்டியல்பினர்க்கும் செய்கின்றமை 56,

அருள்

56, இறைவன் திருவடி எவ்வகைப் பொருளும் தூயதாய் நிலைபெறுதற்குரிய இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/319&oldid=1587063" இலிருந்து மீள்விக்கப்பட்டது