பக்கம்:மறைமலையம் 21.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

147

அங்ஙனமே, அது 'பாஞ்சராத்ர’மும் அரக்கர்களை மயக்குதற் பொருட்டுச் செய்யப்பட்ட நூலாகலின் அதுவுங் கொள்ளற் பாற்றன்று எனக் கூறுதல் காண்க. 'மஹீம் நாஸ்தவத்திற் புஷ்பதந்த முனிவரால் தழுவப்பட்டது. சங்குசக்கிரங்களைச் சூடுஏற்றித் தோள்களிற் பொறிக்கும் புதிய வைணவமல்லாததும், சைவசமயத்துக்கு மாறாகாமல் திருமாலை உமையம்மையின் வடிவமாக வைத்து வழி படுவதும் ஆன பழைய வைணவமேயாகும். சங்குசக்கிரகங் களைச் சூடேற்றிச் சுடும் புதியவைணவம் இராமாநுசரால் உண்டாக்கப்பட்டதும், வேதங்களுக்கு முற்றும் முரணாவது

மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/180&oldid=1587287" இலிருந்து மீள்விக்கப்பட்டது