பக்கம்:மறைமலையம் 25.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பாருளின்

❖ 25❖ மறைமலையம் - 25

இயற்கையாலென்பது

கி

கல்லில் விளங்குதற்கும் கருங்கல்லில் விளங்காமைக்கும் ஏது வென்னை யென்று ஆராயலுறுவார்க்கு, அவை அவ்வப் பொ இயற்கையா புலனாகா நிற்கும். ங்ஙனமே சுத்தமாயை அசுத்தமாயையாகிய பொருள்க டம்முளும் இயற்கை வேறுபாடுகள் உளவென்பது பெற்றாம். இன்னும், இறைவன் மலத்தாற் பற்றப்படாமைக்கும் உயிர்கள் அதனாற் பற்றப்பட்டுக் கிடத்தற்கும் ஏது வென்னையென்று நுனித்துக் காண்பார்க்கும் அவ்வப் பொருள்கட்குள்ள இயற்கை வேறுபாடுகள் புலனாமென்பது.இத்துணையுங் கூறியவாற்றால் ஆணவமே இயற்கை மலமாய் அறியாமைக்கும் வாலாமைக்குங் காரணமாமென்பதூஉம், ஏனை மாயை கன்மங்கள் அவ்வறி யாமையை நீக்குங் கருவிகளாய் வரினும் அவ்வாணவமலமுந் தம்முள் விரவி நிற்றலால் ஒரோவழி அவ்வறியாமையும் வாலாமையும் பெற்று உயிர்களை மயக்குதலும் உடையவா மென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனிச் னிச் சுத்தமாயையின் இயல்புந் தொழிற்பாடும் “உய்ய வென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற” என்பதற்கு விரித்த உரையின்கண் விளக்கிப்போந்தாம், ஆண்டுக் கண்டுகொள்க. அசுத்தமாயையின் இயல்பும் பயனும் “வல்வினையேன்றன்னை மறைந்திட மூடிய மாயஇருளை” என்பதற்கு உரைவிரித்தவழி விளக்கினாம். வினையினியல்பு இனிப்பொருந்துமோரிடத்தில்

விரிப்பாம்.

காதலன்’ கணவன் எனப் பொருள்படுதலைத்

திவாகரத்துட் காண்க.

இறைவன் தடாதகைப் பிராட்டியாரை மணஞ்செய்த திருவிளையாடல் ஈண்டுக் குறிப்பிடப்பட்டதுபோலும்!

115 அறியொடு பிரமற் களவறி யாதவன்

பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் திருமாலுடனே நான்முகனாலும் அளவு அறியப்படாதவன், பரிமாவின் மிசை - குதிரையின்மேல், பயின்றவண்ணமும் பலகாலும் ஊர்ந்ததன் மையும் என்றவாறு.

L

- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/175&oldid=1589404" இலிருந்து மீள்விக்கப்பட்டது