பக்கம்:மறைமலையம் 25.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மறைமலையம் - 25

அம்மயக்கத்தினின்றும் மீட்டு அருள் புரிந்தமை அடிகள் மேல் அருளிச் செய்கின்றார்.

60

தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகது போலத்

தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்

கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற்

65

பசுமரத் தாணி அறைந்தாற் போலக்

70

75

கசிவது பெருகிக் கடலென மறுகி

அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்

சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாணது வொழிந்து நாடவர் பழித்துரை

பூணது வாகக் கோணுத லின்றிச் சதுர்இழந் தறிமால் கொண்டுசாருங் கதியது பரமா வதிசய மாகக்

கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா

தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமைஎன் றிகழாரே திருவடி யிணையைப் பிறிவினை அறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை

80 என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதயம் மலரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/347&oldid=1589722" இலிருந்து மீள்விக்கப்பட்டது