இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சைவ சித்தாந்த ஞான போதம்
5
தமிழ்ச்சொற்கள் நன்கு வழங்கி வரலாயினபின், அவ்வடமொழிச் சிறப்புப் பெயர்கள் சொற்கள் சொற் றொடர்களையுங் களைந்துவிடக் கருதியிருக்கின்றேம், இதுகாறும் உதவி செய்த சிவபிரான் இன்னும் அடியேமுக்கு உதவுக!
பல்லாவரம்
பொது நிலைக் கழக நிலையம்
திருவள்ளுவர் ஆண்டு 1966
மறைமலையடிகள்