பக்கம்:மறைமலையம் 29.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

299

தூக்கத்தினின்றும் விழித்தெழுமின்கள்! இனி ஆரிய மொழியையும் ஆரிய வேதங்களையும் நம் திருக்கோயில்களில் ஓதுதலை அறவேயொழித்துத், தேவார திருவாசக நாலாயிரப் பாடல் களையே ஓதி, அவற்றிலுள்ள மந்திரங்களாலேயே அம்மை யப்பர்க்கு எல்லா வழிபாடுகளையும் ஆற்றி, இறைவன் திருவருளால் இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கெய்து ள வீர்களாக! ஓம்.

வேளாளர் நாகரிகம்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/324&oldid=1592161" இலிருந்து மீள்விக்கப்பட்டது