பக்கம்:மறைமலையம் 29.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

55

பலமுகமாய்ப் பரவுதற்கு இடஞ்செய்ததென்பது ஆழ்ந்த ஆராய்ச்சியால் நன்கு விளங்கா நிற்கின்றது.

இவ்வியல்பினதான குமரிநாடே மக்கட்டோற்றத்திற்கு முதற்றாயகமாய் இருந்த உண்மையினை மேனாட்டா சிரியர்கள் பலமுகமாய்ப் பரக்க ஆராயந்து முடிபு

கட்டியிருக்கின்றார்கள்.

அடிக்குறிப்புகள்

1.

நனிமிகப் பழங்காலத்து மக்கள் முதன்முதல் தோன்றி வாழ்ந்த இடம் தென்றமிழ்க் குமரிநாடே என வலியுறுத்தப்படுவதால் தமிழ் மொழியும், தமிழ் மக்களும், தமிழர் நாகரிகமுமே முன்னுள்ளன என்பதனை வலியுறுத்தி இந்நூலை விரித்தெழுத அடிகளார் தொடங்கியுள்ளார்கள் என்பது புலனாகின்றது. அதனால் அதனால் அதனைப் பின் இணைப்பாக ஈண்டுச் சேர்த்துள்ளாம்.

2. தொல்காப்பியம், மரபியல், 27.

3.

4.

5.

தொல்காப்பியம், சொல். 1.

H.G. Well's 'The Outline of History, 1930, pp.23,42. Outline of Modern Belief, Vol.1, P.23.

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/80&oldid=1591744" இலிருந்து மீள்விக்கப்பட்டது